| 
  |
| 
       விதை சுத்திகரிப்பு ::  விதைச் சுத்திகரிப்பு தளங்கள்  | 
    |
விதைச் சுத்திகரிப்பு நிலைய உரிமம் புதுப்பித்தல் 
  | 
  |
உரிமம் பெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர் அக்காலக்கெடு முடியம் முன் உரிமம் புதுப்பிக்கத் தேவையான விண்ணப்பம் (இணைப்பு XXV) மூன்று பிரதிகளுடன் தகுந்த கட்டணத்தை விதைச் சான்றிதழ் பிரதிப் பணிப்பாளரிடம் செலுத்த வேண்டும். உரிமம் புதுப்பிக்கும்்காலக்கெடு முடிந்த தேதியில் இருந்து ஒரு மாதத்திற்கு தாமத கட்டணத்துடன் உரிமம் புதுப்பிக்கப்படும். ஒரு மாதம் முடிந்த நிலையில் உரிமத்தை புதுப்பிக்க இயலாது. எனவே விதைச் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர் புதிய உரிமம் பெற வேண்டும்.  | 
  |
Updated On: Jan, 2016  | 
  |
| 
       © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.  | |